Messengers of Peace

5th Meet - Minutes of Meeting

30 September 2023 to 01 October 2023

Amalashram, Srirangam, Trichy, TN 620006

Participants List

Sep 30 & Oct 1 - 2023 - Participants

Personal Integration : Fr. John Antony OFM Cap conducted a session on personal integration, promoting self-awareness and well-being.  Fr. John Antony Ofm Cap shared his joy in meeting our brothers and conducted a session on personal integration. This enriching session lasted for an hour and helped individuals gain a holistic understanding of themselves, including their emotions, thoughts, behaviors, and values. The goal of this session is to promote self-awareness, personal growth, and overall well-being.

Personal Inrtegration.pdf

Visit to Sangamam, Naturopathy Center

The group visited the Sangamam Community, where Fr. Jacob warmly welcomed our group. A healthy snack, burfi, and coconut, was provided. The visit included a group photograph with Fr. Jacob and an enlightening talk on naturopathy.

Joyful Birthday Celebration for Our Beloved Brothers

Bro. Vincent and Xavier prepared a delightful night supper, featuring 3kgs of live fish. The evening also included a heartwarming celebration of birthdays and achievements for our beloved brothers: Bro. Louis, Br. Jennamaraj, Br. Xavier, and Joseph Raju.

WhatsApp Video 2023-10-12 at 7.29.48 PM.mp4

Trip to Mukkombu - The group visited Mukkombu, where they admired the scenic beauty of the Cauvery waters and the dam. The natural beauty of the dam brought a sense of peace and happiness to the group, fostering discussions and laughter during the walk.

Visit to Francesco, Capuchin Theological Institute, Trichy  - The group visited Francesco, Capuchin Theological Institute in Trichy for a spiritually enriching experience.

Distribution of School Bags to Savariarpuram Children - We have had the privilege of delivering school bags to the underprivileged students of Savariarpuram Children, made possible through the generous contributions of our dedicated volunteers, all done in the true Franciscan spirit of compassion and giving.

Talk by Br. Jegan - sharing his own personal experience.

WhatsApp Video 2023-10-28 at 10.33.03 AM.mp4

Discussion Points

Meeting Minutes - Messenger of Peace (MOP)

Next Meet

Accounts

Photos

Brothers' Reflections and Experiences from the Meeting

A joyous fraternal encounter with Bro Maria Joseph OFM Cap at Francesco, Samayapuram, on 1 October 2023.

Br. Antony Arul Raj joyfully reunited with his companion Br. Maria Joseph OFM Cap (Joined Assisi Illam for English Coaching 50 years ago - in June 1973), celebrating an incredible 50 years of togetherness in the Capuchin fraternity. They were moved to tears as they reminisced about the shared journey and the joy they experienced during the early stages of their priesthood.

எனது சிந்தனைகள் - ஞா சிங்கராயர் சாமி, கோவில்பட்டி ( 03.10.2023)


நாம் ஒரு முறை ஒருவரோடு நட்பு கொண்டால் அவர்களை விட்டு பிரிதல் என்பது கூடாது. அவர்களிடம் நீங்கள் எந்த குறையை கண்டாலும் அவர்களிடமிருந்து பிரிவதை தவிர்த்து அவர்களை திருத்தி நல்வழியில் கொண்டு செல்ல வேண்டும். இதுவே நட்பிற்கு சிறப்பு. 

‘நட்பில்லா மனிதன் என்றால் அவனொரு மனிதன் இல்லை. நட்புக்கே உயிரைத் தந்தால் அவனைப் போன்று புனிதன் இல்லை’. வழி தவறும் போது அன்புடன் இடித்துரைத்து ஒருவரை நல்வழிக்கு கொண்டு செல்வதே நல்ல நட்புக்கு இலக்கணமாகும். நட்பு என்னும் சொல் சினேகம் அல்லது தோழமை எனப் பொருள்படும்.

நட்பானது நாம் எங்கு சென்றாலும் கூடவே வரும். ஒரு மனிதனின் நட்பு எங்குத் ஆரம்பம் ஆகிறது என்றால் அவன் வசித்து வரும் வீட்டிலிருந்துதான் என்று கூறலாம்.

சிறுபிள்ளை முதல் நட்பு வீட்டிலிருந்துதான் தொடங்கிறது பிறகு, அச்சிறுவன் பள்ளிப் பருவம் அடைந்தவுடன் அச்சிறுவனுடைய நட்பு விரிவடைகிறது. அச்சிறுவன் மேலோங்கி வளர வளர பலதரப்பட்ட நட்பு அவனுக்குக் கிடைக்கிறது. 

நட்பு கிடைப்பது எளிது; ஆனால், அந்த நட்பை விட்டுப் பிரிவது மிக மிக அரிது. ஒருவரிடம் நாம் நட்பு கொண்டு சந்தர்ப்பச் சூழ்நிலையால் பிரிந்து விட்டாலும் அந்த நட்பு எக்காலத்திலும் மறக்க முடியாது. 

நல்லவர்களிடம் கொள்ளும் நட்பு நமக்கு பல வழியில் நன்மைகளை கொண்டு சேர்க்கிறது. தீயவர்களிடம் கொள்ளும் நட்பு நம்மைத் தீய வழியில் கொண்டு சென்று நமது வாழ்க்கையே பாழாக்கிவிடும். மேலும், தீயவர்களிடம் கொள்ளும் நட்பு நீண்ட நாள் நிலைக்காது.

திருக்குறளில் வள்ளுவர் நட்பிற்காகவே நிறைய அதிகாரங்களை எழுதி பெருமை சேர்த்துள்ளார். வெறும் வாயால் சிரித்துப் பேசி மகிழ்வது மட்டும் நட்பு என்று சொல்லிவிட முடியாது. 

இருவருள் ஒருவர் நெறி கடந்து செல்லும் போது, இன்னொருவர் முற்பட்டு இடித்துரைத்துத் திருத்துவதே ஆகும். 

முகம் மட்டும் மலர நட்புகொள்வது நட்பாகாது. அன்பால் உள்ளமும் மலருமாறு நட்பு கொள்வது உண்மையான நட்பாகும். 

அதாவது ஒருவனுடைய குணத்தையும் குடி பிறப்பையும், குற்றத்தையும் குறைவற்ற சுற்றத்தையும் ஆராய்ந்து அவனோடு நட்புக் கொள்ள வேண்டும். பொய்யான நட்பு கொள்ளும் நண்பர்களை விட்டுவிட வேண்டும். 

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்.

இந்த நாள் இனிய நாளாகட்டும்

வாழ்க  நலமுடன்

சாமானியன்

ஞா சிங்கராயர் சாமி

கோவில்பட்டி